Friday, June 25, 2010

‘அங்காடி தெரு மகேஷின் அடுத்தபடம்!


பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மகேஷை கையைப் பிடித்து அழைத்து வந்து ‘அங்காடித்தெரு’ படத்தில் நடிக்க வைத்தார் வசந்தபாலன். படமும் வெற்றிபெற மகேஷிடம் கதை சொல்ல பெரிய இயக்குநர்கள் பட்டாளமே போனது.
தொடர்ந்து படிக்க...