Monday, June 28, 2010

வரேவா… குவாட்டர் கட்டிங்கே…!


‘வா’ மெயின் டைட்டில். ‘குவாட்டர் கட்டிங்’ இது சப் டைட்டில். படத்துக்கு பெயரை வித்தியாசமாகத்தான் வைத்திருக்கிறது இந்த படக்குழு. தலைப்பு மட்டுமல்ல கதையையும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் யோசித்திருக்கிறார்கள். ஏற்கனவே ‘தமிழ் படம்’ எடுத்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கிய தயாநிதி அழகிரி தயாரிக்கும் படத்துக்குதான் தொடர்ந்துப் படிக்க...